kavinselvaganesh

img

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை சரவணனை 2 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி

நெல்லை இளைஞர் கவின் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தை சரவணனை 2 நாட்கள் சிபிசிஐடி கவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.