chennai பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி காலமானர்! நமது நிருபர் மார்ச் 25, 2025 சென்னை,மார்ச்.25- பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.