karategepiraj

img

பாலியல் வழக்கில் கராத்தே மாஸ்டர் குற்றவாளி என தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 11) தீர்ப்பளித்துள்ளது.