காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பலியாகினர் மற்றும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.