canada கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா! நமது நிருபர் ஜனவரி 7, 2025 கனடா,ஜனவரி.07- கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.