world

img

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!

கனடா,ஜனவரி.07- கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 3வது முறையாக பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் அதிகரித்துள்ளது. அவர் மீண்டும் தேர்தலில் நிற்கக் கூடாது என சொந்த கட்சியான லிபரல் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ராஜினாமா.