mumbai எங்களை மட்டும் கொரோனா தாக்காதா? வேலைநிறுத்தம் அறிவித்த துப்புரவுத் தொழிலாளர்கள் நமது நிருபர் மார்ச் 21, 2020 தொழிலாளர்களுக்கு முறையான முகமூடிகள், கையுறைகள், சீருடை, காலணிகள் மற்றும் சோப்பு அல்லது சுத்திகரிப்பான் வழங்கப் படவில்லை.....