jayalalithaas

img

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல்

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்தில் கிளப்பப்பட்ட சந்தேகங்களை தொடர்ந்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

;