new-delhi முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார் நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2019 முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உடல் நலக்குறைவால் தில்லி மருத்துவமனையில் இன்று காலமானார்.