SKM குழுமத்தில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 300 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் வீடு உள்ளிட்ட சுமார் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.