isro இந்த ஆண்டுக்குள் 30 விண்வெளி திட்டங்கள் முடிக்கப்படும் - இஸ்ரோ தலைவர் நமது நிருபர் ஏப்ரல் 2, 2019 இந்த ஆண்டுக்குள் 30 விண்வெளி திட்டங்கள் முடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.