isro

img

சந்திரயான்-3 லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா!

நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கி.மீ தொலைவிலிருந்து நாசாவின் லூனார் ஆர்பிட்டர், சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது.

img

இஸ்ரோவில் பணியாளர் நியமனத்துக்கு தடை... ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கலுக்கு இரையாகும் ஆராய்ச்சி நிறுவனம்...

நாட்டின் பெருமைக்குரிய இஸ்ரோ சீர்திருத்த நடவடிக்கை,பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவுக்குப் பிறகு வருகிறது.

img

விண்வெளிக்கு முதல் இந்தியர் அனுப்ப இலக்கு - இஸ்ரோ சிவன்

2021 ஆம் ஆண்டிற்குள்  இந்தியாவின் சொந்த ராக்கெட் மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.

img

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு குறைவு - இஸ்ரோ

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.