indianbank

img

வங்கி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குக - சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

இந்தியன் வங்கி, உள்ளூர் வங்கி அதிகாரிகளுக்கான தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் ஆன பிறகும்கூட, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் ஆணைவழங்கப்படாததை கண்டித்தும், விரைவில் பணி ஆணை வழங்கிடக்கோரியும் சு.வெங்கடெசன் எம்.பி, நிதியமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.