importance

img

மோடி அரசை வீழ்த்துவது அவசர அவசியம் ஏன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை

கடந்த ஐந்தாண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் கொடூரமான பேரழிவினை ஏற்படுத்தி இருக்கிறது.