companies IANS செய்தி நிறுவனத்தின் 50.5% பங்குகளை வாங்கிய அதானி! நமது நிருபர் டிசம்பர் 16, 2023 பிரபல செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்-யின் (IANS) 50.5% பங்குகளை அதானி நிறுவனம் வாங்கியுள்ளது.