hunger

img

மக்களின் பசியைப் போக்க தயாரில்லை.... தேர்தலில் மட்டுமே பாஜக ஆர்வம் காட்டுகிறது!

கொரோனாவின் தாக்கத்தை மறந்துவிட்டு தேர்தல்களில் மட்டுமே பாஜக கவனம் செலுத்தி வருகிறது....

img

கொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவிடும் ....இந்தியத் துயரம்

அரசு எங்களுக்குப் பணம் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்கள். எப்போது, எவ்வளவு கொடுப்பார்கள் என்பதுதெரியவில்லை....

img

பட்டினிப் பட்டாள அணிவகுப்பு - சு.பொ.அகத்தியலிங்கம்

முதல் உலக யுத்தமும் பொருளாதார மந்தமும் வேலையின்மையை மேலும் கடுமையாக்கியது. ஏகாதிபத்தியம் தனது சுமைகளை காலனிய மக்கள் மீதே சுமத்தியது. இதன் விளைவு கைத்தறி உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில்கள் நசிந்தன.

img

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி பள்ளிபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சியில் சடையம்பாளையம், காந்திநகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது.

img

அசாஹி கிளாஸ் தொழிலாளர்கள் உண்ணாநிலை போராட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட 28 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர் நல திட்டங்களை அமல்படுத்த தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்