nepal ஹாங்காங் கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் உள்ளிட்ட 19 பேர் கடத்தல் நமது நிருபர் டிசம்பர் 5, 2019 ஹாங்காங் நாட்டு கப்பலில் பயணித்த 18 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.