homiopathydoctorsassociation

img

கோவையில் ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கோவையில் ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்