homeopathy

img

ஹோமியோபதி உட்பட பாரம்பர்ய வைத்திய முறைகளை வளர்த்திடஅரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது -பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

ஹோமியோபதி உட்பட நாட்டின் பாரம்பரிய வைத்திய முறைகளை வளர்த்தெடுக்க ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.