new-delhi பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக புகைப்படம் வெளியிட்டுள்ள இந்திய ராணுவம்! நமது நிருபர் ஏப்ரல் 30, 2019 இமயமலையில், ’எட்டி’ என்ற பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக இந்திய ராணுவம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.