uttar-pradesh ஹத்ராஸ் வழக்கில் கைதான குற்றவாளிகள் விடுதலை நமது நிருபர் மார்ச் 3, 2023 ஹத்ராஸில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.