chennai ராமாபுரத்தில் விபத்து- தாறுமாறாக ஓடிய லாரி மோதி 3 பேர் பலி நமது நிருபர் ஏப்ரல் 22, 2019 சென்னை ராமாபுரத்தில் பேருந்துக்கு காத்திருந்த 3 பேர் மீது தறிகெட்டு ஓடியலாரி மோதியது.