hamas

img

ஹமாஸ் அமைப்பு தாக்குதல் - இஸ்ரேலில் போர் பிரகடனம்!

இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து தாக்குதல் நடத்தி வருகிறது.