new-zealand துருக்கி கண்காணிப்புத் தளங்களை ஏற்றுக்கொள்ள முடியாது - ஈரான் நமது நிருபர் அக்டோபர் 21, 2019 சிரியாவில் துருக்கியின் கண்காணிப்புத் தளங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈரான் விமர்சித்துள்ளது.