சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையொன்றின் மீது மயங்கி விழுந்திருந்த நபரை, காவல் ஆய்வாளர் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.