chennai நீட் மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி நமது நிருபர் பிப்ரவரி 3, 2022 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.