badminton ஆடவர் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் நித்தீஷ் தங்கம் வென்று அசத்தல்! நமது நிருபர் செப்டம்பர் 2, 2024 பாராலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் குமார் நித்தீஷ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.