viluppuram செஞ்சி கோட்டைக்கு கிடைத்த அங்கீகாரம் - சிபிஎம் வரவேற்பு! நமது நிருபர் ஜூலை 13, 2025 செஞ்சி கோட்டை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டதற்கு சிபிஎம் வரவேற்பை தெரிவித்துள்ளது.