nepal நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு! நமது நிருபர் செப்டம்பர் 26, 2025 நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18இல் இருந்து 16ஆக குறைத்து அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுசிலா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.