coimbatore குப்பை கிடங்கை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம் நமது நிருபர் ஏப்ரல் 20, 2019 திருச்செங்கோடு அருகே, அணிமூரில் உள்ள குப்பை கிடங்கைஅகற்ற வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.