india

img

ஆபரேஷன் சிந்தூர்: செயல்பாடுகள் இன்னும் தொடர்வதால்..

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய விமானப்படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிகவும் துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. 
ஆபரேஷன் சிந்தூரின் கீழ் செயல்பாடுகள் இன்னும் தொடர்வதால், உரிய நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்; எனவே ஊடகங்கள், தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
- இந்திய விமானப்படை