tamilnadu

img

ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை! - தமிழ்நாடு அரசு

ஏற்றுமதியில் இருமடங்கு சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம்.
அரசின் முதன்மைத் திட்டங்களால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து; மின்னணு ஏற்றுமதியில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், தோல் பொருள், ஜவுளித் தொழில் உற்பத்தியில் புத்தாக்கத் தொழில்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்.