friend

img

அன்புமணியை தகுதி நீக்கம் செய்க: முத்தரசன்

மதச் சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் புதுச்சேரி காங்கிரஸ் வேட் பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்திலும், இடைத் தேர்த லில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு கேட்டு, லாஸ்பேட் உழவர் சந்தையில் திறந்த ஜீப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் பிரச்சாரம் செய்தார்.