field

img

லஞ்சமாக வழங்கப்படும் பதவிகள்? நீதித் துறையில் தொடரும் அவலம்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிபொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர்....

img

கோவை: களத்திலும், கருத்துக் கணிப்பிலும் முன்னணி வெற்றிவாகை சூடுகிறார் பி.ஆர்.நடராஜன்

கோவை: களத்திலும், கருத்துக் கணிப்பிலும் முன்னணிவெற்றிவாகை சூடுகிறார் பி.ஆர்.நடராஜன்மோடி தலைமையிலான பாஜகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களும், ஒவ்வொரு மாவட்டங்களும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இவையனைத்தும் ஒரு சேர பாதித்த மாவட்டம் என்றால் அது கோவை மாவட்டம்தான்.

img

இடதுசாரிகளுக்கு ஆதரவு - களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகளை ஆதரிப்பது என முடிவெடுத்திருப்பதாகவும், களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்ப தாகவும் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்