new-delhi கொசுவர்த்தி புகையை சுவாசித்த 6 பேர் பலி நமது நிருபர் மார்ச் 31, 2023 தில்லியில் இரவு முழுவதும் கொசுவர்த்தி புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு.