exampostponed

img

SI தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சென்னை,ஜூன் 10-காவல் உதவியாளர்களுக்கான தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.