இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தீர்மானிக்க வேண்டிய தேர்தல் வரும் மக்கள வைத் தேர்தல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்

தொழிலாளர் நல சட்டங் களை திருத்திய மோடி அர சுக்கு முடிவு கட்டுவோம் என கோவையில் சனியன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது