இராமேஸ்வரத்தில் டிரோன்கள் பறக்கத் தடை!
இராமநாதபுரம், டிச.29- காசி தமிழ்ச் சங்க மம் நிகழ்ச்சிக்காக, குடி யரசுத் துணைத் தலை வர் சி.பி. ராதாகிருஷ் ணன், இராமேஸ்வரம் வருகை தரவுள்ளார். இதனையொட்டி, 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக, பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், இரா மேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க் கிழமை வரை, டிரோன் கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
