dharmapuri பீரோவில் மின்சாரம் தாக்கியத்தில் 3 பேர் பலி நமது நிருபர் செப்டம்பர் 22, 2022 தருமபுரி அருகே பீரோவில் மின்சாரம் தாக்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.