278 (உடலுக்குத் தீங்கு விளைவிப்பது), 114 (குற்றம் நிகழும்போது உடனிருந்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு....
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சி துலுக்கவிடுதி கிராமத்தில் மின்விசை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி அருகே குரும்பட்டி, கொட்டாய்மேடு ஆகிய பகுதியைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தருமபுரி -அரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்
கொள்ளிடம் அருகே மேலகரம் கிராமத்தில் 2 வருடமாக இயங்காத குடிநீருக்கான மின்மோட்டாரை இயக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம்: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்,மாணவர்களுக்கு கலைப் பயிற்சி
திருச்சி மாவட்டம் மணப் பாறை வட்டம் சமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் செவ்வாய் அன்றுசமுத்திரம் பகுதியில் பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம், ஆர்.பிச்சைமுத்து தலைமையில் கரூரில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, குடிநீர் கேட்டு அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது