வரும் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி இன்னும் அதிகமாகவே இருக்கும்....
வரும் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி இன்னும் அதிகமாகவே இருக்கும்....
மும்பை பங்குச் சந்தை, 82 புள்ளிகளை இழந்து, 40 ஆயிரத்து 281 புள்ளிகளுக்கு சரிந்தது
மோடி அரசாங்கம், அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு வசதிகளை அளிப்பதற்காக, சலுகைகள் மேல் சலுகைகளாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது....
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது
எனக்கு 65 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு மேலாக கவிதை, கதை, கட்டுரை என்று இடை விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். 40 ஆண்டுகளாக பொது வாழ்வில் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.