discounted

img

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் தள்ளுபடி விலையில் நூல் விற்பனை

உலக தமிழர்களுக்கு இலக்கிய வேடந்தாங்கலாக திகழ்வது தமிழ்ப்பல்கலைக்கழகம். பிற பல்கலைக்கழகங்களுக்கு இல்லாத சிறப்பு, தமிழ் மொழியின் பன்முக தன்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் பதிப்புத்துறை மற்றும் அச்சகம் தொடங்கப் பட்டுள்ளது