disaster

img

உத்தரகாண்ட்:  பனிச்சரிவில் சிக்கிய 136 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்க அரசு முடிவு

பொதுவாக 7 ஆண்டுகளுக்கு தகவல் இன்றி இருந்தால் மட்டுமே இறந்துவிட்டதாக கருதப்படும் சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கிய 136 பேரும்  உயிரிழந்து விட்டதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

img

சுற்றுச்சூழலை பேரழிவிற்குள் தள்ளும் மத்திய அரசின் அறிவிப்பு: ஜவாஹிருல்லா

1 வருடமாக அதிகரித்திருப்பதும் இந்த அரசு மக்களுக்கான அரசு அல்ல கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான...

img

குடிநீர்த் திட்டத்திற்காக தோண்டப்பட்டு மூடப்படாத பள்ளத்தால் விபத்து அபாயம்

கொள்ளிடம் அருகே கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

img

ரபேல், 8 வழிச்சாலைக்கு எதிரான கோர்ட் நடவடிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு படுதோல்வியாகும்

திருச்சியில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் செல்லும் வழியில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் தி.க.சார்பில் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் வியாழக்கிழமை தி.க.தலைவர் கி.வீரமணிக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது

img

பேரிடர் மேலாண்மை பயிற்சி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம்சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் திங்களன்றுநடைபெற்றது