tamilnadu

img

அமெரிக்கா கட்டுப்பாட்டில் யுபிஐ?

அமெரிக்கா கட்டுப்பாட்டில் யுபிஐ?

புதுதில்லி நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் தேசிய நிறுவனமாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ - National Payments Cor poration of India) உள்ளது. இது யுபிஐ சேவையை அறிமுகப்படுத்தி நாட்டின் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பரிவர்த்த னைக்கு பழக்கப்படுத்திய என்பிசிஐ நிறுவனம், உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக என்விடியாவுடன் (அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனம்) கைகோர்த்துள்ளது. அதன்படி யுபிஐ செயலியை மேலும் மேம்படுத்தி செயற்கை நுண்ணறிவு வசதிகளை புகுத்த என்விடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமெரிக்காவின் கட்டுப் பாட்டுக்கு யுபிஐ செல்கிறதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.