demonstrated

img

அடிமைப்படுத்தும் சதியை முறியடிப்போம்.... 10 ஆயிரம் மையங்களில் ஆர்ப்பாட்டம்.... மே 22 அகில இந்திய எதிர்ப்பு தினத்தை வெற்றிபெறச் செய்வோம்...!

மருத்துவமனைகள் உள்ளாட்சி துப்புரவு பணிகளில் ஈடுபடும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குக....

img

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்க... அனைத்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுஇத்திட்டங்களை அமல்படுத்த நினைத்தால், மாநில அரசு ஏதும் செய்ய முடியாதவாறு நெருக்கடியை உருவாக்கும்....

img

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இருங்காட்டுக் கோட்டையில் செயல்படும் வாகனங்களுக்கு கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்திருப்பதை கண்டித்து சிஐடியு சார்பில் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களு க்குக் கடந்த 4 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. உடனடியாக ஊதியம் வழங்கிடக் கோரி சனிக்கிழமை மாலை நாகை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.