'ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை ஆகிய ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.