delhifire

img

தில்லி: அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து - 5 பேர் பலி

தில்லியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.