பழைய நடைமுறைப் படி கிராம உள்ளாட்சிகள் மூலம் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் தொடர வேண்டும்....
அவ்வப்போது மழை பெய்வதால் நெல் விவசாயிகளை போல பருத்தி விவசாயிகளும் பாதிப்பிற்குள்ளகின்றனர்....
142 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
காவிரி கரையோர பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும்தடுப்புகள் இல்லாததால் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.காவேரி ஆற்றின் குறுக்கேஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு அதில் தண்ணீர்தேக்கி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதரவு நிலைப்பாட்டால் வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்