consulting

img

நாடாளுமன்றக் குழுவைக் கூட ஆலோசிக்காமல் நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருக்கிறார்.... சந்தர்ப்பவாத சீர்திருத்தங்களை காங்கிரஸ் எதிர்க்கும்!

அரசு சந்தர்ப்பவாதியாக இருக்கிறது. இதை நாங்கள் நாடாளுமன்றத்தில்கடுமையாக எதிர்ப்போம்....