comparitech

img

27 கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இணையத்தில் கசிவு 

27 கோடி பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு அமைப்பான கம்பேரிடெக் தகவல் வெளியிட்டுள்ளது.